அந்நியன் 009 (நாடகம்)

| |
அந்நியன் திரைபடத்தின் உல்டாவான புதிய அவதாரம் தான் இந்த நாடகம்.

கதை , ரொம்ப சிம்பிள்..

அம்பியான   இவர்,
 நந்தினி என்ற

 இவளை காதலிக்கிறார்.

அம்பியை நிராகரித்து விடுகிறாள் நந்தினி...


பஸ் ஸ்டாப்பில் ரெமோவை சந்திக்கிறாள் நந்தினி. 
இருவருக்கும் காதல் மலர்கிறது.

இதையறிந்த அம்பி அந்நியனின் இணையத்தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறான்.
 ஒருநாள் நந்தினி ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி ப்ளாக்கில் விற்க வேகமாக செய்கிறாள். அந்நியன் இடைமறித்து மண்ணெண்ணையை ப்ளாக்கில் விற்பது தவறு என நந்தினியை கொலை செய்கிறான்.


இதையறிந்து ரெமோ கொதித்தெழுந்து அந்நியனிடம் "ஏண்டா நந்தினியை கொன்றாய்? " என கேட்க அந்நியன் காரணத்தை சொன்னதும் ரெமோ சரியென கிளம்பி விடுகிறான்.


அந்நேரம் அங்கு கல்யாண வீட்டில் மூன்று பந்தி சாப்பிட்டு வந்த பாடிசோடாவை,
 "நீ செய்தது தப்பு" என கூறி கொன்று விடுகிறான் அந்நியன்.

பின்பு

" அனைவரும் C + + புத்தகத்தின்படி தண்டிக்கப் படுவர் " என்ற எச்சரிக்கையுடன் நாடகம் நிறைவடைகிறது.


நடந்தது அனைத்தையும் தனது கமிஷ்னர் அறையில் இருந்து தன் கூர்மையான பார்வையால் கவனித்துக் கொண்டு இருக்கிறார் கமிஷ்னர் கந்த சாமி...

தான் வந்தால் அந்நியனை கொலை செய்து தான் பிடிப்பேன் என்று சொன்னதால் இவரை நாடகத்துக்குள் கொண்டு வராமலே நாடகம் நிறைவடைந்தது.

:: நாடகத்தின்  ஒளிவடிவம் ::

முழு திரையில் காண :: இங்கே :: சொடுக்கவும்.

இந்த நாடகம் 2008ம் ஆண்டு கல்லூரி தினவிழாவில்அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் மிகவும் ரசிக்கதக்கது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ,
1. பாடி சொடாவின் ஆட்டம்.
2. "நீ கொன்னா கூட குத்தமில்ல" என்ற பாடல் வரும் இடம்.
3. நாடகத்தின் இறுதி வசனம்.

நாடக குழுவினர் :

அம்பி                                --  சுடலை மணி
அந்நியன்                        --  தீபன்
ரெமோ                             --  ரூபன்

நந்தினி                            --  பிரவீன்

பாடிசோடா                    --  கண்ணன்
கந்தசாமி                        --  விஜயகுமார்

மேலும் சில நிழற்படங்கள் :






 நன்றி...


என்றும் தீராத நட்புடன்,
ரா . பூபால அருண் குமரன்...